மடிக் குழந்தை

in கவிதை

பெரிய பாயில் படுத்திருப்பதான சுதந்திரத்துடன்
என் மடியில் சக்கரமாகப் புரள்கிறான் குழந்தை
கொஞ்சம் அசையாமல் படுத்திரேன் சனியனே!

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar