இருபதாண்டுகள்

in கவிதை

இருபதாண்டுகளுக்குப் பின்பு
எங்கே, எப்படி இருப்பேன்
இருப்பேனா
என்று தெரியாது.
இருபதாண்டுகளுக்குப் பின்பும்
படிக்கப்படுவேன் என்ற
ஆசைக்கு மட்டும் அளவில்லை.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar