சரியான பதில்

in கவிதை

உப்பிய வாய்க்குள் நிறைந்த நீரை
விழுங்கிக்கொண்டிருக்கையில்
என்னிடம் ஏதோ கேட்கிறாய்
ஒவ்வொரு பதிலாய்
தலையாட்டி மறுக்கிறேன்
சரியான பதிலை
கடைசி வரை காணோம்.

Tags: , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar