மகாபாரத்

in கவிதை

நாலு பழம் உதிர்க்க
ஆணவமாய்க் காலுதைத்த
பேருரு மாமரம்
இலைகுலைந்து சாய
வியர்த்து விக்கித்தான்
கவுந்தேயன்.
பீமனாயிருப்பதன்
சோகங்கள்!

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar