வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை

in கவிதை

மனைவி தரப்பைக் கேட்கையில்
மனைவிக்கு ஆதரவாகிறேன்
தாயின் தரப்பைக் கேட்கையில்
தாய்க்கு ஆதரவாகிறேன்
என் தரப்பென எதுவும் இல்லை
எனக்கு யாரும் ஆதரவில்லை

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar