சாப்ளின் காபி

in கவிதை

சர்க்கரையைக் குறை என்றால்
ஒரேடியாகக் குறைத்துவிடுகிறாய்
அதிகரி என்றால் ஒரேடியாக அதிகரித்துவிடுகிறாய்
சரி, எப்போதும் போல் கொடு என்றால்
சர்க்கரையை ஒரேடியாக அதிகரித்துவிடுகிறாய்

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar