மனித நீர்த்துளி

in கவிதை

மோதி அழிகையில்
விதியென அடங்காது
திசைகளனைத்திலும்
தெறித்துப் பாயும்
நீர்த்துளியின் சுரணையும்
எனக்கில்லையென்று
நினைத்தாயோ?

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar