கிடைத்தல்

in கவிதை

டிராயரில் தேடுகிறார்
இல்லை
டப்பாவில்
பாலிதீன் மூட்டையில்
ஃப்ரிட்ஜ் மீதுள்ள தட்டில்
தேடுகிறார். இல்லை
கடைசி டிராயர் பையில் தேடி
எடுத்துக் கொடுக்கிறார்
எதிலாவது இருந்தால் சரி

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar