மோதல் அடி

in கவிதை

மேகத்தாயின் தண்ணீர்க் குட்டிகள்
ஏக உருண்டைக் கால் முளைத்து
மேதினியில் முதலடி வைத்திட
பாதங்கள் கலைந்துபோயினவே!

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar