துயிலாத கண்

in கவிதை

துயிலாத கண் ஒன்று
கண்டேன். அதை
ஆங்கொரு காட்டிடைப்
பொந்தினுள் வைத்தேன்
காரில் மறைந்தது காடு
ஆனால் இருட்டிலே பார்க்காத
ஆந்தையும் உண்டோ?

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar