பெட்டி

in கவிதை

அதோ பாரு பெட்டி
சக்கரம் வைத்த பெட்டி
உள்ளே நாமும் ஏறலாம்
பஞ்சு மெத்தையில் அமரலாம்
வட்டப் பிடியைத் திருகினால்
பெட்டி அழகாய் நகருமே
திரவம் ஊற்றத் தவறினால்
பாதி வழியில் நிற்குமே!

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar