கணவர்களே,

in கவிதை

கணவர்களே, நீங்கள்
வீட்டுவேலை எதுவும்
செய்ய வேண்டாம்.

ஆனால் அதைச்
செய்யும் மனைவியைச்
சிறிதேனும் மனம் விட்டுப்
பாராட்டுங்கள்.

கணவர்களே, நீங்கள்
வீட்டுவேலை எதுவும்
செய்ய வேண்டாம்.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar