மேல் கேஜ்

in கவிதை

நாம் அழகாக இருப்பதால்
நம்மையே பார்க்கிறான் என்று
அரைப் புன்னகையுடன்
கடக்கும் பெண்ணே,
அடுத்து இன்னும்
நூறு பெண்கள் வருகிறார்கள்
அவர்களையும் இப்படித்தான்
பார்ப்பேன், கவனம்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar