ராஜாசாரும் மற்றவர்களும்

in துண்டிலக்கியம்

ஏ.ஆர். ரஹ்மான், வித்யாசாகர், எஸ்.ஏ. ராஜ்குமார், தேவா, ஆதித்யன் எனப் பலர் இசையமைத்த காலத்தில் ராஜாசாரின் பாடல்களை அடையாளம் காண்பது எப்படி தெரியுமா? அவர் பாடல்களில் ஒரு இடத்திலாவது ராஜா/ராசா என்று வரும்.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar