ஒப்பித்தல்

in துண்டிலக்கியம்

எதிலோ படித்த வடமொழி மந்திரத்தை உம்மாச்சி படத்திடம் ஒப்பிக்கிறார் நெருங்கிய உறவினர். மந்திரத்திற்குப் பொருள் கேட்டால் விழிக்கக்கூடும். ஆனால் தெரிந்திருந்தாலும் ஆச்சரியம் இல்லை. கிறுக்கு!

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar