2 மதிப்பெண்கள்

in துண்டிலக்கியம்

மகனின் வகுப்புத் தேர்வு கேள்வித்தாளில் ஒரு 2 மதிப்பெண் கேள்வி: “நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே” என பாரதியார் யாரைத் திட்டுகிறார்? அதற்குக் கீழே மகனின் கையெழுத்தில் “செல்லம்மாள்.”

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar