ராமச்சந்திரன்

in துண்டிலக்கியம்

(நகுலனுக்கு மன்னிப்புகளுடன்)

ராமச்சந்திரன் என்றார். ராமச்சந்திரன் என்றேன். எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை, அவர் கூறவுமில்லை. பிறகு “குகா ராமச்சந்திரன்” என்றார் அவராக.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar