கடல்

in கவிதை

அலைகளைத் தின்கிறது மீன்
மீன்களைத் தின்கிறது வலை
வலைகளைத் தின்கிறது படகு
படகுகளைத் தின்கிறது கடலோரம்
கடலோரத்தைத் தின்கிறது ஊர்
ஊரைத் தின்கிறது கடல்
கடலும் ஒரு வட்டம்தான்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar