26-04-2015

in கட்டுரை

மழை முன்தினம்
இன்று வெயில்
மீள்குளியல் கட்டாயம்
நிழலில் சிகரெட்
ஆடையோடு தேநீர்
கர் வாப்சி
ஊற்றும் வியர்வை
விறைத்த கைக்குட்டை
பாடி ஸ்ப்ரே
லுங்கி மாற்றம்
மின்வெட்டு
ஒன்றரை மேகி
லுங்கித் துவாலை
கண்திறக்கும் விளக்கு
மீள்வெட்டு

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar