போக்குவரத்து

in கவிதை

சுற்றி
என்னென்னவோ
நடக்கிறது
மூச்சு மட்டும்
அது பாட்டுக்குப்
போய்க்கொண்டும்
வந்துகொண்டும்
இருக்கிறது.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar