கடைசி ஒளி

in கவிதை

அஸ்தமிக்கும் சூரியனின்
கடைசி ஒளி பட்டுத் தெறிக்கும்
வழுக்கைத் தலைக்குக் கீழே
வரப்பிடை ஒற்றையடிப் பாதையில்
தடுமாறி நடக்கிறான்
ஆளில்லாக் கிழவன்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar