நினைவாக

in கவிதை

இரவின் வாராவதி மேல்
அசைவற்று அமர்ந்திருக்கிறான்
ஆளில்லாக் கிழவன்.
உன் ஸ்தூலம் மறைந்து
நீங்காத நினைவாய்ச்
சுருங்கிடக் காத்திருக்கிறான்.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar