தியான பூமி

in துண்டிலக்கியம்

அழகான பெண்கள் புழங்கும் எக்ஸ்பிரஸ் அவென்யூ போன்ற இடங்கள் எனக்கு தியானம் போன்ற நிலையைத் தருகின்றன. ஏனென்றால் மனம் ஒரே சிந்தனையில் ஒருமுகப்பட்டிருக்கிறது: “இவளெல்லாம் எனக்கெங்கே கிடைக்கப்போகிறாள், இவளெல்லாம் எனக்கெங்கே கிடைக்கப்போகிறாள், இவளெல்லாம்…”

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar