புத்தம் புதுப் பூமி

in துண்டிலக்கியம்

வெளிச் சத்தங்கள் கேட்காதிருக்க ear plugs எனும் ஒரு ஜோடி காதடைப்புக் கருவிகள் வாங்கினேன். ஆனால் அது போதவே போதாது போலயே. கூடவே ஒரு ஹெல்மெட், பிராண வாயு, கவசம் போன்ற உடை, அதில் ஒரு ஜெட் சாதனம், போய்ச் சேர்வதற்கு பத்திரமான ஒரு கிரகம் எல்லாம் வேண்டும் போலிருக்கிறது.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar