தேசம்

in கவிதை

என் தேசத்தைக் காதலித்த அளவுக்கு
உன்னைக் காதலித்திருந்தால்
நாம் பிரிந்திருக்க மாட்டோம் என்று
இப்போது தோன்றுகிறதெனக்கு.

Tags: , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar