அழகுள்ள மலர்

in கவிதை

அழகுள்ள மலரொன்று கண்டேன்
அதை ஆங்கொரு தலையிலோர்க்
கூந்தலுள் வைத்தேன்
வாடித் தளர்ந்தது மலரு
மலர் நிலைமையில்
அழகென்றும் அட்டென்றும் உண்டோ?

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar