ரோட்டில் குறுக்கே வருபவனைக் கடிந்து கொளல்

in துண்டிலக்கியம்

பாரதியார் கவிதைகளில் ‘தனிப் பாடல்கள்’ என்ற பகுதியில் வரும் ‘ரோட்டில் குறுக்கே வருபவனைக் கடிந்து கொளல்’ என்ற பாடலில் காணப்படும் இவ்வரிகள் என்னைக் கவர்ந்தன:

பைய வென்னில் வருகுதிந்த மோனமிக் கணத்திலே
ஐய நீயு மேனடா நடைத்தவங் கலைக்கிறாய் – கைய
வெட்டிப் போடுவேன் வழிமறிக்கு மண்டையா
கெட்டிக் காரன் நானடா கவிதையெழுது வேனடா!

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar