நம்மைப் பார்த்துத்தான்

in துண்டிலக்கியம்

ஃபேன்சி கடையில் “நல்லா எழுதுமா?” என்று கேட்டு பேனா வாங்குகிறேன். அதே கடையில் மகன் “நல்லா விளையாடுமா?” என்று கேட்டு கிரிக்கெட் பேட் வாங்குகிறான். நம்மைப் பார்த்துத்தான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar