புத்தரா?

in கவிதை

புத்தர் எதிரில் வந்தார்
ராமச்சந்திரனா? என்றேன்
வெறுமனே புன்னகைத்துப்
போய்விட்டார்
ஆனாலும் மனதில் ஒரு நிம்மதி.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar