அதென்னவோ ஒலிம்பிக்சாமே!

in துண்டிலக்கியம்

பிள்ளைகள் உடற்பயிற்சி, வெறும் பயிற்சி, பத்தியம், பயணங்கள், போட்டிகள், உபகரணங்கள் என்று லட்சக்கணக்கில் பெற்றோர் காசையும் மற்றவர் காசையும் செலவிட்டு அண்டர்வேரில் ஆயிரம் பேருக்கு முன்பு வெளிநாட்டில் உணர்ச்சிவசப்பட்டு தொலைக்காட்சியில் வெள்ளிக்காசு வாங்கி மண்டியிட்டு அலறுவதற்கு பதிலாக, கௌரி ஜுவல்லரியில் ஒன்று வாங்கி சூப்பர் சிங்கர், நீயா நானா, விரிவான தலைப்புச் செய்திகள் என்று எதிலாவது வரும்போது நாணயத்தைக் உயர்த்திக் காட்டிச் சிரித்துக்கொண்டால் குறைந்தா போய்விடுவார்கள்? திரைகடலோடி திமிலோகப்பட்டால்தான் பெருமையா?

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar