இரண்டு மதிப்பெண்கள்

in கவிதை

ஃபின்லாந்தில் 1,80,000
தீவுகள் இருக்கின்றனவாம்
ஒவ்வொரு மனிதனும்
ஒரு தீவு என்றால்
ஃபின்லாந்தின்
மக்கள்தொகை என்ன?

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar