விளக்குகள்

in கவிதை

எதிரில் வந்த ஸ்கூட்டர் பெண்ணிடம்
‘மேடம், விளக்கு எரிகிறது’ என்றேன்
மௌனமாய் அணைந்தது விளக்கு
சொல்லாமல் விட்ட இன்னொரு விளக்கு
எரிந்துகொண்டே கடந்தது என்னை.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar