துடிப்பு

in கவிதை

மரத்தோர அழுக்கு மழைக்குட்டையில்
உருக்குலைந்த தோசை போல்
பிரதிபலிக்கும் நிலவு
கிளைகள் உதிர்க்கும் துளிகளிடம்
அடி வாங்கித் துடிக்கிறது.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar