அலை

in பிற

குளியலறைக்குள் செல்லும்படியாகத்
திருப்பி விடப்பட்டது
சலவை இயந்திர நீர்ப்போக்கிக் குழாய்
நான் குளிக்கையில் மட்டும்
காலை நனைத்துச் செல்கிறது
புதிய நேச்சுரல் சக்திவாய்ந்த
புரட்சிகர தூய்மை அலை.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar