வரலாற்று மரபு

in கவிதை

தமிழ் இலக்கிய விமர்சன வரலாறு பற்றிக்
கட்டுரை வடித்துக்கொண்டிருக்கிறேன்
பலரும் வடித்தாயிற்றே, இப்போது எதற்காக?
சிலர் பெயர் விடுபட வேண்டும், அதற்காக.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar