முண்டம்

in கவிதை

தன் தலையைக் கையில் ஏந்தி
உடல் ஒன்று தெருவில் வந்தது
“முண்டம்!” என்று சும்மா அழைத்தேன்
“என்ன?” என்று அதட்டின இரண்டும்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar