உறவுச் சங்கிலி

in துண்டிலக்கியம்

பிளம்பர், எலக்ட்ரீஷியன், சேவைப் பொறியாளர்கள் போன்றோர் 1 மணிக்கு வருகிறேன் என்று வாக்குறுதியளித்தால் 4 மணிக்குத்தான் வருவார்கள், அல்லது இன்னும் இரு நாட்களுக்கு வர மாட்டார்கள் என்று பொருள். எதிர்த் தரப்பு உறவினர்கள் 1 மணிக்கு வருவதாகச் சொன்னால் அதை 12 மணிக்கே நம் வீட்டில் இருந்துகொண்டுதான் சொல்கிறார்கள் என்று பொருள்.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar