
பேயோன்
படித்ததில் பிடித்தவன்
Category Archives: ஓவியம்
சாயல்

பழைய காதலி சாயலில் யாரோ
ஒருத்தியைத் தெருவில் பார்த்தேன்
பம்மிப் பதுங்கி அவளைக் கடந்து
பாதுகாப்பான இடத்திலிருந்து
திரும்பிப் பார்த்தேன்
அவளேதான் யாரைப் போலவோ
ஆகிவிட்டிருந்தாள்.
உருவம்

தலைப்பிடாதது
