பேயோன் » இரவு

ஃப்யூஜி-சான்
குளிர்ந்த ஜனவரி இரவுக் காற்றில்

நெடிய புற்கள் வளைந்தாடுகின்றன

நீருக்குள் ஓசை எழுப்பித்

தாவுகிறது ஒரு தவளை

எதையும் கவனிக்கும் நிலையில்

இல்லை  ஃப்யூஜி-சான்.

மலர்கள்

காதல் இரவு
பட்டை தீட்டுவதற்கு பதிலாய்

வெள்ளி முலாம் பூசிய

வைரங்களைப் போல்

நட்சத்திரங்கள்,

மேற்படிகள் சூழ கருப்பு வேட்டியில்

விழுந்த நீள்கிழிசலாய் நிலா,

இரண்டிற்கும் அடியில்

காரை பெயர்ந்து சொரசொரக்கும்

மொட்டை மாடி மதிற்சுவர் மேல்

பாவாடை நைந்திடச் சாய்ந்த ஒயிலில்

என்னெதிரே நீ…

இன்றைக்கு இது போதுமெனக்கு1.

1 இன்றைக்குப் போதுமிதுவெனக்கு2

2 போதுமிது இன்றைக்கெனக்கு3

3 போதுமிது எனக்கின்றைக்கு