பேயோன் » கலை

பிகாசோவுக்கு ஒரு அலோ

“வெப்காமிக்”
ஓவியத்துவம் என்கிற பெயரில் ஒரு வலைப் படக்கதையினைத் தொடங்கியுள்ளேன். கவிதை, கார்ட்டூன், ஓவியம் முதலானவற்றின் நடுவிலான கோடுகளை அழிக்கும் முயற்சியாக இது அமைந்திடும். குறிப்பாக கவிதையும் நகைச்சுவைத் துணுக்கும் காமிக்ஸ்டிரிப்பும் பரஸ்பரத் தொடுப்புள்ள கலை வடிவங்களாக இருக்கக்கூடும். நானொரு அமெச்சூர் ஓவியனாகவும் இருப்பதால் இத்தகையதொரு முயற்சி எதிர்பார்த்ததுதான். எனினும் எனக்கிது பரிசோதனை மூலம் பரிச்சயம் ஈட்டுவதற்கான ஒரு ஊடகம். இந்த காமிக் குறிப்பிட்ட கால இடைவெளி இன்றி சிற்றிதழ் போல் அவ்வப்போது வெளியிடப்படும்.

தொடக்க அடியாக எனது கவிதைகள் ஒன்றிரண்டினை முயற்சித்துப் பார்த்தவண்ணம் இருக்கிறேன். ஒரு பேனலின் மையப் பொருளை எங்கே வைப்பது, எவ்வளவு காலி இடம் விட வேண்டும், எழுத்துகளை வைக்குமிடம் என ஒவ்வொன்றையும் செய்துபார்த்து உருவாக்குவது சுவாரசியம். பல சாத்தியங்களைக் கொண்டதாயிருக்கிறது இந்த வடிவம். இந்த காமிக்கின் வடிவமைப்பு, உள்ளடக்கம், மற்றும் தன் முறையில் அந்த உள்ளடக்கத்தில் அடங்கியிருப்பது ஆகியவை எனக்குப் பெரும் சவாலாக உள்ளன. வாசகர்களுக்கும் அவ்வாறே இருக்குமென நம்புகிறேன்.

உருவம்